மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
புஷ்பா ஞானப்பிரகாசம்
Retired Senior Nurse, மூளாய் அரச வைத்தியசாலை, சுழிபுரம்
வயது 7912 ஜூலை, 1938 – 19 நவம்பர், 2017
- பிறந்த இடம்
- பலாலி
- வாழ்ந்த இடம்
- Scarborough
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பலாலியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட புஷ்பா ஞானப்பிரகாசம் அவர்கள் 19-11-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தீயோகு(சுதேச கண் வைத்தியர்), ஞானப்பு தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்ற ஞானப்பிரகாசம்(Retired Security Officer- KCW, காங்கேசன்துறை), மரியம்மா தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும்,
காலஞ்சென்ற பிலேந்திரம், ஞானாதிக்கம் தம்பதிகளின் பெறாமகளும்,
காலஞ்சென்றவர்களான ஜோசப் பிலேந்திரம், லூட்ஸ் சந்தியாகோ, மற்றும் ஜேன்பரோ, பற்றீசியா, கிறேஸ், றேமன் ஜெயக்குமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
லோறன்ஸ், காலஞ்சென்ற போல் மகாலிங்கம், ஸ்ரெல்லா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

