ஆறுதல்

மரண அறிவித்தல்

புஷ்பலீலாவதி தியாகராஜா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

புஷ்பலீலாவதி தியாகராஜா

வயது 7627 அக்டோபர், 1941 – 5 ஏப்ரல், 2018

பிறந்த இடம்
Urumpirai
வாழ்ந்த இடம்
Urumpirai, Toronto

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். உரும்பிராய் வடக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட புஷ்பலீலாவதி தியாகராஜா அவர்கள் 05-04-2018 வியாழக்கிழமை அன்று கனடா Toronto வில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வீரசிங்கம் சிவபாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தியாகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

சுனீத்திரா(சுதா), நிர்மலன்(ராஜன்- Ghurus Towing), நிரஞ்சன்(பவா), நிரோதயன்(நிரோ), நிரூபன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

புஷ்பநாதன், புஷ்பலோசினி, புஷ்பராஜா, காலஞ்சென்ற புஷ்பகாந்தன் மற்றும் புஷ்பாகரன், புஷ்பராணி, புஷ்பராதா ஆகியோரின் ஆருயிர்ச் சகோதரியும்,

விசாகேஸ்வரன், வானதி, ஜீவஜோதி, நீரஜா, சத்தியமீரா ஆகியோரின் பாசமிகு மாமியும்,

அபிராமி அவர்களின் அன்பு அம்மம்மாவும்,

ராகவி, பிரணவி, குரு, அமிரா, சாய்ரா, ராகுல், ஆருஷி, காலஞ்சென்ற அஞ்சனி மற்றும் ஆஷ்வி, அஜே, அயனா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.