மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
புஷ்பலீலாவதி தியாகராஜா
வயது 7627 அக்டோபர், 1941 – 5 ஏப்ரல், 2018
- பிறந்த இடம்
- Urumpirai
- வாழ்ந்த இடம்
- Urumpirai, Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உரும்பிராய் வடக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட புஷ்பலீலாவதி தியாகராஜா அவர்கள் 05-04-2018 வியாழக்கிழமை அன்று கனடா Toronto வில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வீரசிங்கம் சிவபாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தியாகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
சுனீத்திரா(சுதா), நிர்மலன்(ராஜன்- Ghurus Towing), நிரஞ்சன்(பவா), நிரோதயன்(நிரோ), நிரூபன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
புஷ்பநாதன், புஷ்பலோசினி, புஷ்பராஜா, காலஞ்சென்ற புஷ்பகாந்தன் மற்றும் புஷ்பாகரன், புஷ்பராணி, புஷ்பராதா ஆகியோரின் ஆருயிர்ச் சகோதரியும்,
விசாகேஸ்வரன், வானதி, ஜீவஜோதி, நீரஜா, சத்தியமீரா ஆகியோரின் பாசமிகு மாமியும்,
அபிராமி அவர்களின் அன்பு அம்மம்மாவும்,
ராகவி, பிரணவி, குரு, அமிரா, சாய்ரா, ராகுல், ஆருஷி, காலஞ்சென்ற அஞ்சனி மற்றும் ஆஷ்வி, அஜே, அயனா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

