நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
புஷ்பம் ஜோசப்
வயது 7823 அக்டோபர், 1941 – 30 அக்டோபர், 2019
- பிறந்த இடம்
- கொழும்பு வத்தளை
- வாழ்ந்த இடம்
- கொழும்பு வத்தளை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஎமது குடும்ப அங்கத்தினரில்
அன்பான ஒருவரை இழந்த இந்த
துயரமான நேரத்தில் உங்கள்
எல்லோருடைய
வருகையையும் நாம்
பெரிதும் மதித்துனர்கிறோம்
இந்த சோகத்தை தாங்கிக்கொள்வதற்கு
உதவிய உற்றார், உறவினர் மற்றும்
நண்பர்கள் எமக்கு காட்டிய
அன்பும் ஆறுதலும்
சொல்லிலடங்காது.
எங்களுடைய மனமார்ந்த நன்றிகள்.
Shantha Joseph and family.
Anton, Cindy, Linda, Wendy and
Russell, son in law's,
daughter in law's and grand children.
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

