மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
புஸ்பநாதன் வேலுப்பிள்ளை
வயது 6223 மார்ச், 1955 – 13 ஏப்ரல், 2017
- பிறந்த இடம்
- கோப்பாய்
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கோப்பாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை புஷ்பநாதன் அவர்கள் 13-04-2017 வியாழக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை பருவதம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்ரமணியம், பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ராஜேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
ப்ரவீனா, பிரணவன், பிரகாசினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
புவனேஸ்வரி(கோப்பாய்), ராஜேந்திரன்(கோப்பாய்), புஷ்பவதி(பிரான்ஸ்), காலஞ்சென்ற பாலேந்திரன், ஜெகதீஸ்வரி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தயாபரன்(கோப்பாய்), புஷ்பராணி(கோப்பாய்), தயானந்தன்(பிரான்ஸ்), ராஜேஸ்வரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

