மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
புஸ்பராஜா குமரசாமி
வயது 6729 ஆகஸ்ட், 1953 – 16 அக்டோபர், 2020
- பிறந்த இடம்
- கச்சேரியடி
- வாழ்ந்த இடம்
- டென்மார்க், கச்சேரியடி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நல்லூர் கச்சேரியைப் பிறப்பிடமாகவும், டென்மார்க், கச்சேரி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட புஸ்பராஜா குமரசாமி அவர்கள் 16-10-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற குமரசாமி, இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மயில்வாகனம், சின்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
தவேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
பிரதீபன், ரவிதீபன், பிரபாஜினி, பிரதீப் ஆகியோரின் பாசமிகு அப்பாவும்,
தர்சினி, ஆதவன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சிங்கரத்தினம், ஜெயராஜா, நாகரத்தினராஜா மற்றும் துரைசிங்கம், காலஞ்சென்றவர்களான செல்வராஜா, இரத்தினராஜா மற்றும் இராஜேஸ்வரி, யோகராணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான தரயசிங்கம், பாலசிங்கம், தனபாலசிங்கம் மற்றும் தவமணிதேவி, சரஸ்வதி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
சாரதாதேவி, இரத்னலிங்கம், பத்மவதி, செல்வராணி, லலிதாதேவி, இந்திரகுமார், வசந்தா ஆகியோரின் பாசமிகு சகலனும்,
அனிசா, சச்சின், சக்கிஸ், ஜெனிசா, அனிகா, குட்டிபேரன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

