2ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
புஷ்பராஜா பிரதீப்
வயது 2721 ஜூன், 1990 – 27 டிசம்பர், 2017
- பிறந்த இடம்
- முள்ளியவளை
- வாழ்ந்த இடம்
- Bretigny-Sur-Orge
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமுல்லைத்தீவு முள்ளியவளை தண்ணிரூற்றைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Brétigny-sur-Orge ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த புஷ்பராஜா பிரதீப் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆதி அந்தமில்லாக் காலவெள்ளம்
பாதிவழி உன்னை கூட்டிச்சென்றதேனோ!!
கண்களை இமை காப்பது போல நாம்
காத்து வந்த எம் செல்ல மகனே!
வலி தாங்க முடியாமல் நாம்
வாழ்நாள் முழுவதும் துடித்து நிற்கின்றோம்!
தேம்பியழுகின்றோம் துணையாருமின்றி
உன் மணக்கோலம் காணத்துடித்தோம்
நீயோ பூக்கோலம் கொண்டு
மறைந்த மாயம் என்னவோ!!
உதிர்ந்து நீ போனாலும்
உருக்கும் உன் நினைவுகள் - எம்
உள்ளத்தில் என்றென்றும் உறைந்திருக்கும்
கண்ணா!
உன் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

