மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
புஷ்பராஜா பிரதீப்
வயது 2721 ஜூன், 1990 – 27 டிசம்பர், 2017
- பிறந்த இடம்
- முள்ளியவளை
- வாழ்ந்த இடம்
- Bretigny-Sur-Orge
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமுல்லைத்தீவு முள்ளியவளை தண்ணிரூற்றைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Brétigny-sur-Orge ஐ வசிப்பிடமாகவும் கொண்ட புஷ்பராஜா பிரதீப் அவர்கள் 27-12-2017 புதன்கிழமை அன்று அகால மரணம் அடைந்தார்.
அன்னார், சபாபதிப்பிள்ளை கயிலேஸ்வரி(முல்லைத்தீவு முள்ளியவளை தண்ணிரூற்றை) தம்பதிகள், காலஞ்சென்ற நடராஜா, நகுலேஸ்வரி(யாழ். நல்லூர்) தம்பதிகளின் அன்பு பேரனும்,
புஷ்பராஜா சிவஞானசோதி தம்பதிகளின் அன்பு மகனும்,
பிரியா, பிறேம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
மகேந்திரன் பாக்கியலட்சுமி(பிரான்ஸ்), சிறீஸ்கந்தராஜா செல்வமலர்(இலங்கை), விக்னேஸ்வரன் கனகாம்பிகை(கனடா), கதிர்ச்செல்வன் வட்சலா(கனடா), சசிகுமார் வாசுகி(பிரான்ஸ்), நாகராசா, காலஞ்சென்ற கமலினி(இலங்கை), சிறி சிறீமதி(இலங்கை), கிறிஸ்ரி கோமதி(இலங்கை) ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.
துஷாந்தினி, நிஷாந்தினி, சுபாந்தினி, விஜிதா, சுஜிதா, கெளசிகன், ராம்ஜி, சுகிர்தன், தாட்சாயினி, சயாந்தினி, சந்தோஷிகா, ஷகானா, சஜன்குமார், அமுதா, நிதா, ஜெயந்தன், அயந்தன், பிருந்தா, மது, தனுஷ், அப்ஷா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

