மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
புஸ்பராசா வினாசிதம்பி
வயது 6711 ஜூலை, 1954 – 7 ஜூலை, 2022
- பிறந்த இடம்
- பருத்தித்துறை
- வாழ்ந்த இடம்
- பருத்தித்துறை, Thun
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Thun ஐ வதிவிடமாகவும் கொண்ட புஸ்பராசா வினாசிதம்பி அவர்கள் 07-07-2022 வியாழக்கிழமை அன்று பேர்ணில் காலமானர்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வினாசிதம்பி தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பாலச்சந்திரன் பரிபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விஜயாவின்(பவா) அவர்களின் பாசமிகு கணவரும்,
ஆண்டியப்பு, அதிஷ்டலட்சுமி, தர்மராசா, ஶ்ரீஸ்கந்தராசா, புஸ்பராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
லோகனாதாஸ், மோகனாதாஸ், கிருபா, கிருஷ்ணாயாழினி, ரூபினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
கார்த்திகேயன், சோபா, சுபா, ஜனந்தினி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
காலஞ்சென்ற ஶ்ரீதரன், ராதாதேவி, நிர்மலதேவி, சிவேந்திரன், ரவிந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வினோத், வினோதினி, புவிதரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

