ஆறுதல்

மரண அறிவித்தல்

பிறப்பு5 ஜனவரி, 1938
இறப்பு17 மே, 2022
புஷ்பராஜவதி சின்னையா அவர்களின் படம்

புஷ்பராஜவதி சின்னையா

வயது 84, இளைப்பாறிய அதிபர், விரிவுரையாளர் - National Institute of Education

பிறந்த இடம்
வேலணை கிழக்கு
வாழ்ந்த இடம்
வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், Richmond Hill

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கனடா Richmond Hill ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட புஷ்பராஜவதி சின்னையா அவர்கள் 17-05-2022 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான Dr. சிதம்பரப்பிள்ளை இராஜரட்ணம்(ஓய்வுபெற்ற அதிபர், பிரபல சித்த வைத்தியர் வேலணை), உருக்குமணி(ஓய்வுபெற்ற ஆசிரியர்) தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்ற திரு. திருமதி தம்பையா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சின்னையா அவர்களின் அன்பு மனைவியும்,

அனுஷா, Dr. கவிதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான புஷ்பதிலகவதி கணேசலிங்கம்(புஷ்பா- ஓய்வுபெற்ற பிரதி கல்விப்பணிப்பாளர், தென்மராட்சி), புஷ்பரட்ணவதி மற்றும் பேராசிரியர் சிவசந்திரன்(முன்னாள் கலைப்பீடாதிபதி- யாழ். பல்கலைகழகம்), இராசமலர்(சோதி- முன்னாள் ஆசிரியை, வேலணை மத்திய கல்லூரி, In-Service Advisor, Education), சிவமலர்(முன்னாள் உப அதிபர்), காலஞ்சென்ற பாலசந்திரன்(முன்னாள் வங்கி முகாமையாளர்) , ஜெயசந்திரன்(முன்னாள் இலங்கை கூட்டுத்தாபன நிகழ்ச்சி தொகுப்பாளார்) ஆகியோரின் ஆருயிர் சகோதரியும்,

ரவிக்குமார், Dr. சூரியகுமார் ஆகியோரின் அன்பு மாமியும்,

சேஷன், அரன், ஸ்வரா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 17 ஜூன், 2022நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.