மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
புஷ்பராணி பாலேந்திரா
ஓய்வுபெற்ற ஆசிரியை- சுண்டுக்குளி மகளிர் கல்லூரி
வயது 8020 மார்ச், 1936 – 19 மார்ச், 2017
- பிறந்த இடம்
- தலையாழி
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தலையாழி சபாபதி வீதியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட புஷ்பராணி பாலேந்திரா அவர்கள் 19-03-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், தலையாழியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கனகசபை அழகுசுந்தரம் தம்பதிகளின் அன்பு மகளும், நயினாதீவைச் சேர்ந்த சுந்தரம்பிள்ளை சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பாலேந்திரா(முன்னாள் இளைப்பாறிய தபாலதிபர்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
சுரேஷ்(கனடா), செந்தில்குமார்(கனடா), சுகந்தி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நீலாயதாட்ஷி, காலஞ்சென்றவர்களான கனகலட்சுமி, சிவசுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஆன்(கனடா), கலையரசி(கனடா), மயூரன்(நியூகமால் செரமிக்ஸ்- இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
லோகநாதன், குணவதி, சோதிமதி, Dr. குணபூஷணம்(மலேசியா), காலஞ்சென்றவர்களான விஜயரட்ணம், கணபதிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சுரேக்கா, அனுஜன்(University of Wilfrid Laurier), அபிஷா, கிஷானி, கிஷாந் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
பிரதீபன்(World Vision), ஷார்மிந்தா, ராகுல் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

