மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
புஸ்பராணி கண்ணதாசன்
வயது 5728 ஜூலை, 1959 – 5 மார்ச், 2017
- பிறந்த இடம்
- அளவெட்டி
- வாழ்ந்த இடம்
- அளவெட்டி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அளவெட்டி மத்தி முதலியார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட புஸ்பராணி கண்ணதாசன் அவர்கள் 05-03-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும்,
கண்ணதாசன் அவர்களின் அன்பு மனைவியும்,
சரண்யா, சோபிகா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தவமணிதேவி, தங்கராசா, திலகராணி, மனோரஞ்சிதம், ரஞ்சனா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
விஜயராஜா(செந்தில்), சந்திரசேகர்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தர்மராசா, கமலலோஜினி, கமலேந்திரம், காலஞ்சென்ற சண்முகவேல், ஜீவமோகன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கபில், கஸ்மியா, தேஸ்வினி, துஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-03-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மல்லாகம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
முதலியார் கோயிலடி,
அளவெட்டி மத்தி,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

