ஆறுதல்

மரண அறிவித்தல்

புஸ்பராணி யோகேஸ்வர சர்மா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

புஸ்பராணி யோகேஸ்வர சர்மா

வயது 7311 செப்டம்பர், 1943 – 27 மார்ச், 2017

பிறந்த இடம்
மானிப்பாய்
வாழ்ந்த இடம்
மானிப்பாய், கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட புஸ்பராணி யோகேஸ்வர சர்மா அவர்கள் 27-03-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஸ்ரீபதி, மகேஸ்வரி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்ற இராமலிங்க ஐயர், உருத்திராணி தம்பதிகளின் மூத்த மருமகளும்,

யோகேஸ்வர சர்மா அவர்களின் ஆருயிர் மனைவியும்,

சிவசக்தி, பிரகதீஸ்வர சர்மா, கௌரீஸ்வரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற திலகராஜசிங்கம்(பாலா), செல்வராணி(பேபி), இந்திராணி(பவா), ஜெயராணி(ஜெயா), காலஞ்சென்ற குமாரகுலசிங்கம், தர்மராணி(சாந்தி), திருச்செந்தூரன்(ஸ்ரீ) ஆகியோரின் அருமைச் சகோதரியும்,

சோதிரட்ணம், சிவசுப்பிரமணியம், சண்முகரட்ணம், விசித்திர மூர்த்தி, உதயரட்ணம், மாலினி, கௌரீஸ்வர சர்மா, வாகீஸ்வர சர்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

விஸ்வலிங்கம், சிவகுமாரி, ஜெயசீலன், தனுஷா, ரமணன், புஸ்பகரன், பார்த்தீபன், கமல், ஸ்ரேயா, நிரேகன் ஆகியோரின் அன்பு மாமியும்,

நிரஞ்சனா, பிரதீபன், பிரியதர்சினி, நிசாந்தன், சுகேஷினி, மதுரா, சுரேமினி, நிசோத், Joy, சுபாசினி, நிஷாந் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,

சாருகா, ஸ்ரீபிரகாஷ், செந்தூரி ஆகியோரின் அன்பு அத்தையும்,

பாலிகா, விக்னேஷ், சஞ்ஞய், ரிஷி, சாஜகி, வைஷ்ணவி, வசீகரன், பிந்து, லவன், இனியா, சுருதி, அரண்யா, ஜிவானி, லக்‌ஷிகா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

ஸ்ரீஜா, ஸ்ரீகரன் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.