மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
புஸ்பராணி இராமச்சந்திரன்
வயது 7017 ஆகஸ்ட், 1947 – 16 நவம்பர், 2017
- பிறந்த இடம்
- பருத்தித்துறை
- வாழ்ந்த இடம்
- Markham
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வடமராட்சி பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட புஸ்பராணி இராமச்சந்திரன் அவர்கள் 16-11-2017 வியாழக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நவரத்னம் தங்கம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், கிறிஸ்ணர் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இராமச்சந்திரன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
சதீஸ்குமார், ராம்குமார், பாமினி, நந்தகுமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
இந்துமதி, காலஞ்சென்றவர்களான புஸ்பலீலா, துரைராஜா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சுமித்திரா, சுமிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சஞ்யே, சாருயன், நீலா, றியா, வீரன் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

