மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
புஸ்பாவதி செல்வநாயகம்
ஓய்வுபெற்ற ஆசிரியை- மானிப்பாய் இந்து மகளிர் கல்லூரி, யாழ். இந்து மகளிர் கல்லூரி
வயது 8831 ஆகஸ்ட், 1929 – 27 மே, 2018
- பிறந்த இடம்
- மலேசியா
- வாழ்ந்த இடம்
- நல்லூர்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். நல்லூரை வதிவிடமாகவும் கொண்ட புஸ்பாவதி செல்வநாயகம் அவர்கள் 27-05-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், செல்வநாயகம் மங்கையர்கரசி தம்பதிகளின் அன்பு மகளும்,
பத்மாவதி, Dr. செல்வேந்திரன்(அவுஸ்திரேலியா), அரிச்சந்திரன்(மலேசியா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற லோகதாசன், பேரின்பநாயகம்(ஓய்வுபெற்ற D.I.G), லோகேந்திரராணி, தயாநிதி, காலஞ்சென்ற புவனேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-05-2018 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

