மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
புஸ்பராணி மகாதேவன்
வயது 7313 செப்டம்பர், 1942 – 5 டிசம்பர், 2015
- பிறந்த இடம்
- கோண்டாவில்
- வாழ்ந்த இடம்
- இந்தியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், இந்தியாவை வசிப்பிடமாகவும் கொண்ட புஸ்பராணி மகாதேவன் அவர்கள் 05-12-2015 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு சிரேஷ்டப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான அப்பையா கௌரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மகாதேவன் அவர்களின் அன்பு மனைவியும்,
லோகாநந்தன், கௌசல்யா, குகாநந்தன், ஸ்ரீலவன், தீபா ஆகியோரின் அருமைத் தாயாரும்,
காலஞ்சென்ற ஞானபூங்கோதை, ஸ்ரீதரன், சத்யசோதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
புவனலோஜினி, இலட்சுமிகாந்தன், நேசலட்சுமி, ஜெயக்குமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நந்தினி, காலஞ்சென்றவர்களான தியாகராஜா, தட்சனாமூர்த்தி, மற்றும் சிதம்பரநாதன், தேவசகாயம், சரோஜினிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ரிஷிகேசன், நிவ்யா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-12-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று் இந்தியா தஞ்சாவூரில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

