மரண அறிவித்தல்

புவனாம்பிகை ஞானசுந்தரம்
வயது 80
- பிறந்த இடம்
- தாவடி
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட புவனாம்பிகை ஞானசுந்தரம் அவர்கள் 28-01-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம், பர்வதம் தம்பதிகளின் அன்பு மகளும், திரு. திருமதி பொன்னையா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஞானசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,
ரவிச்சந்திரன், ஜெயசந்திரன், கிரிச்சந்திரன், விஜயசந்திரன், சுதாகரன், சந்திரிக்கா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிற்றம்பலம், சிவநாதன், குணநாதன், கமலாம்பிகை, யோகராணி, தயாலட்சுமி, காலஞ்சென்ற ராசாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நிர்மலா, ராஜி, கங்கா, சுகந்தி, காலஞ்சென்ற முருகானந்தன் ஆகியோரின் அன்பு மாமியும்,
திபத், நிவாஷினி, லக்ஷன், நிஷா, கீர்த்தனா, பிரவின், அபினன் ஆரஜன், அஸ்மிக்கா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

