ஆறுதல்

மரண அறிவித்தல்

புவனேந்திரன் செல்லையா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

புவனேந்திரன் செல்லையா

S.P.H.I.D, Batticaloa

வயது 836 நவம்பர், 1932 – 12 செப்டம்பர், 2016

பிறந்த இடம்
கொக்குவில்
வாழ்ந்த இடம்
மட்டக்களப்பு, கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட புவனேந்திரன் செல்லையா அவர்கள் 12-09-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா ராசமணி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அரசமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

அமலா(இங்கிலாந்து), ரேணுகா(இங்கிலாந்து), சாமினி(கனடா), நந்தினி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான கணேசலிங்கம், பழனித்துரை, கனகாம்பிகை, கன்னத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மகேந்திரன்(இங்கிலாந்து), காலஞ்சென்ற நிரஞ்சன் பிரான்ஸிஸ், ரவீந்திரராஜா(கனடா), நகுலன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சரணியா, பிரதீபன், பிரிசிலா, Shaun, லக்‌ஷா, ஆரணி, சைலினி, நேத்திரா ஆகியோரின் அன்புப் பேரனும்,

வலன்டினா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.