5ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
புவனேஸ்வரி ஆனந்தராஜா
வயது 5922 ஜூலை, 1956 – 9 ஜூலை, 2016
- பிறந்த இடம்
- திருநெல்வேலி
- வாழ்ந்த இடம்
- திருநெல்வேலி, பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்டிருந்த புவனேஸ்வரி ஆனந்தராஜா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
உனைப் பிரிந்து இன்றோடு
ஆண்டுகள் ஐந்துஆகிவிட்டது-ஆனாலும்
உன் முகம் மறக்க ஒருபோதும்
எம்மால் முடியவில்லை
தேவதை அம்மாவை
தொலைத்து விட்டோம்
எங்களை தெய்வங்கள் கூட
கை விட்டதோ!
உங்கள் அழகு வதனம்
காணாமல் தவிக்கின்றோம்
நாம் போகும் இடமெல்லாம்
உங்கள் அழகு வதனம் தெரிகின்றதா
என தேடிப்பார்க்கின்றோம்
ஒரு இடமும் காணவில்லையே ....
இமை மூடி தூங்கினாலும்
விடை தேடி அழுகின்றது இதயம்
மனம் மட்டும் மௌனித்து
உன் நிலை தன்னை ஏற்கின்றது
யாரிடம் பகிர்வோம்
இந்த மனம் படும் வேதனையை
நீ இல்லா இவ்வுலகில்
நிம்மதியோ எமக்கில்லை- ஆனாலும்
உன் நினைவுகள் என்றும்
எம்முடன் நிரந்தரம் தான்
நீங்காத உன் நினைவுகளையும் சுமந்தபடி
கணவர், பிள்ளைகள்
— கணவர், பிள்ளைகள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

