ஆறுதல்

மரண அறிவித்தல்

புவனேஸ்வரி கந்தையா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

புவனேஸ்வரி கந்தையா

வயது 866 ஏப்ரல், 1930 – 20 செப்டம்பர், 2016

பிறந்த இடம்
நல்லூர்
வாழ்ந்த இடம்
தையிட்டி, சிட்னி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறை தையிட்டியை வசிப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வதிவிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி கந்தையா அவர்கள் 20-09-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பு, பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்ற Dr. கந்தையா அவர்களின் பாசமிகு மனைவியும்,

தர்மினி, ராஜினி, ராகவன், நிரஞ்ஜினி, குகன், சுஜனி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான இரத்தினவல்லி, தியாகராஜா, செல்வராஜா, மகேஸ்வரி, மற்றும் யோகேஸ்வரி, சரோஜினிதேவி, சகுந்தலாதேவி, காலஞ்சென்ற கமலாதேவி, குணபூசணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவானந்தன், சக்திவேல், Dr. மாலினி, முருகதாஸ், சொருபி, ஜெயமூர்த்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற நடராஜா, மகேஸ்வரி, சுந்தரலக்ஸ்மி, காலஞ்சென்ற துரைரட்ணம், சத்தியமூர்த்தி, காலஞ்சென்றவர்களான பத்மநாதன், கனகசிங்கம், மற்றும் ஏகாம்பரம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சிவகாரணி Romesh, சிவசங்கரி Walter, புவனா Andy, அஞ்சலி Raf, விஷ்ணு, பிரவீன், அஷ்வின், மயூரி ரஞ்சீவ், இந்திக்கா, Dr. தஷாங்கன், அம்ரிதா, விஷ்மயா, கஷ்மி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

மீலா, லொட்டி(Lottie), ஏஸ்மி, மீரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.