மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
புவனேஸ்வரன் இராசதுரை
வயது 7315 நவம்பர், 1942 – 28 ஏப்ரல், 2016
- பிறந்த இடம்
- கொக்குவில் கிழக்கு
- வாழ்ந்த இடம்
- முல்லைத்தீவு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொக்குவில் கிழக்கு கொக்குவில் வீதியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கைவேலியை வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரன் இராசதுரை அவர்கள் 28-04-2016 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசதுரை கணேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், கந்தையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
திலீபன், காலஞ்சென்ற திருபதனன், திசியானந்தன்(தீசன்- கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
லோகேஸ்வரன்(கனடா), விக்கினேஸ்வரன்(இலங்கை), கணேஸ்வரன்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற வினோதினி, நகுலேஸ்வரன்(இலங்கை), பத்மினி(இலங்கை), ராஜினி(இலங்கை), ஈஸ்வரன்(கனடா), இந்திரன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தர்சினி, வித்தியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
இளஞ்சோழன், நிரோஜன், திவிஷா, திவ்வியா, திவிக்கா, திவாரணி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:45 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:30 மணியளவில் கைவேலி 1ம் வட்டாரம் மருதமடுகுளம் வீதி என்னும் முகவரியில் உள்ள இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

