மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
புவனேஸ்வரி காராளசிங்கம்
இளைப்பாறிய ஆசிரியை- புனித லோரன்ஸ் கல்லூரி, வெள்ளவத்தை
வயது 847 ஏப்ரல், 1936 – 16 மே, 2020
- பிறந்த இடம்
- கந்தர்மடம்
- வாழ்ந்த இடம்
- கொழும்பு, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி காராளசிங்கம் அவர்கள் 16-05-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம்பிள்ளை மகேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி சின்னத்துரை தம்பதிகளின் அருமை மருமகளும்,
சின்னத்துரை காராளசிங்கம்(காவல்துறை- இலங்கை) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சஞ்சீவ், பாரதி மதீஸ்வரன்(உரிமையாளர்- அலங்கார் டெக்கோர் நிறுவனம், கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மதீஸ்வரன் அவர்களின் அருமை மாமியாரும்,
காலஞ்சென்ற பாலசுப்ரமணியம், பாலேஸ்வரி, காலஞ்சென்ற பாலசிங்கம், பாலஜேஸ்பதி, காலஞ்சென்ற பாலேந்திரன், பாலசண்டேஸ்வரி, பாலசண்டேஸ்வரன், பாலசுந்தரம், ரவிந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சச்சின் அவர்களின் அன்பு அப்பம்மாவும்,
கோகுல், தேஜா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

