மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
புவனேஸ்வரி பரராஜசிங்கம்
வயது 8721 செப்டம்பர், 1930 – 1 ஏப்ரல், 2018
- பிறந்த இடம்
- அளவெட்டி
- வாழ்ந்த இடம்
- கொழும்பு, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி பரராஜசிங்கம் அவர்கள் 01-04-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லப்பா கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பரராஜசிங்கம்(ஓய்வு பெற்ற புகையிரத நிலையக் கணக்காய்வாளர்- இலங்கை) அவர்களின் அன்பு மனைவியும்,
குயிலினி(லண்டன்), ஜெயமோகன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, தேவராஜன், பரமேஸ்வரி, தெய்வேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கணேசன்(லண்டன்), பாலவிஜயை(விஜி- கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சத்தியன், சாந்தன்(லண்டன்), சாம்பவி, மதுரா, சங்கவி(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
பாலசிங்கம்(கொழும்பு) அவர்களின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

