மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
புவனேஸ்வரி சச்சிதானந்தம்
வயது 7715 ஏப்ரல், 1939 – 23 ஜூலை, 2016
- பிறந்த இடம்
- மானிப்பாய்
- வாழ்ந்த இடம்
- மானிப்பாய்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி சச்சிதானந்தம் அவர்கள் 23-07-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சச்சிதானந்தம் அவர்களின் அன்பு மனைவியும்,
டுசாந்தினி, ராஜ்குமார், சியாமளா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
வர்ணகுலசிங்கம், ஜெயகுமார், சசிகலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
விதுஷா, தினுபா, லக்சிகா, மயூரி, நிக்ஷன், டுசாந், நயோமிகா ஆகியோரின் பாசமிகுப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-07-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்று பின்னர் பி.ப 03:30 மணியளவில் மானிப்பாய் பிப்பிலி சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

