மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
புவனேஸ்வரி சச்சிதானந்தம்
இளைப்பாறிய அதிபர்- இராமநாதன் கல்லூரி, மானிப்பாய் மகளிர் கல்லூரி, வீமன்காமம் மகாவித்தியாலயம், அமெரிக்கன் மிசன் பாடசாலை கங்கேசன்துறை
வயது 8718 பிப்ரவரி, 1928 – 12 பிப்ரவரி, 2016
- பிறந்த இடம்
- Tellippalai
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தெல்லிப்பழை வீமன்காமம் உடையார் வளவைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி சச்சிதானந்தம் அவர்கள் 12-02-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சச்சிதானந்தம்(முன்னாள் உதவித் தொழில் ஆணையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
சிவஜனனி, ஜனந்தரன், ஜனார்த்தனன், சிவநயனி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற விக்னராஜா, மீரா, அனுராதா, ரஞ்சனாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ரம்யா, அருண், பிரணன் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

