ஆறுதல்

மரண அறிவித்தல்

புவனேஸ்வரி சேதுலிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

புவனேஸ்வரி சேதுலிங்கம்

வயது 8627 டிசம்பர், 1932 – 8 மார்ச், 2019

பிறந்த இடம்
இலங்கை
வாழ்ந்த இடம்
இலங்கை, கொழும்பு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அராலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி சேதுலிங்கம் அவர்கள் 08-03-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை தங்கமலர் தம்பதிகளின் மூன்றாவது மகளும், காலஞ்சென்ற தம்பிமுத்து சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சேதுலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

பரதன்(அவுஸ்திரேலியா), அமரன்(கொழும்பு) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சாந்தினி(அவுஸ்திரேலியா) அவர்களின் அன்பு மாமியாரும்,

பவிதா(அவுஸ்திரேலியா), கிருஷாந்தன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான சுகிர்தலக்‌ஷ்மி, பரமானந்தன், திலகலக்‌ஷ்மி, சரவணமுத்து மற்றும் குகதாசன்(நியுசிலாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான கணேசதாசன், மனோரஞ்சிதம், ராமதாசன், இந்திராணி, ஸ்ரீநளினி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-03-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 01:00 மணிளயவில் பொரளை A.F. Raymond Funeral Home இல் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் கனத்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.