ஆறுதல்

மரண அறிவித்தல்

புவிவீரசிங்கம் கோபிதாசன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

புவிவீரசிங்கம் கோபிதாசன்

A K K பில்டர்ஸ் உரிமையாளர்

வயது 404 ஜூன், 1980 – 10 ஜனவரி, 2021

பிறந்த இடம்
வட்டுக்கோட்டை
வாழ்ந்த இடம்
பிரித்தானியா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வட்டு மேற்கு வட்டுக்கோட்டைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வதிவிடமாகவும் கொண்ட புவிவீரசிங்கம் கோபிதாசன் அவர்கள் 10-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அன்னலிங்கம், வேவியம்மா தம்பதிகளின் தந்தை வழி பேரனும், முருகேசன்பிள்ளை, அன்னலட்சுமி தம்பதிகளின் தாய்வழி மூத்த பேரனும்,

காலஞ்சென்ற புவிவீரசிங்கம், சந்திரவதனி தம்பதிகளின் பாசமிகு மூத்த புதல்வரும், இளங்கோவன், வாசுகி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

கோமதி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

அர்ச்சனா அவர்களின் பாசமிகு தந்தையும்,

ஜெயகௌரி, பிருந்தினி, காலஜினி, முகுந்தன், கேசலியா, சஜீவன், குகதாசன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

மயூரதன், இராசனந்தன், நந்தகுமரன், சிறீ பகீரதன், பிரதீஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தர்சினி அவர்களின் உடன் பிறவாச் சகோதரரும்,

வினேதன், பிரியன், நிறோஜன், அக் ஷயா, சஞ்சீவ், மதுசாரா, மதுர்சனா, அரிதீஷ், துஜீனா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம். 03-02-2021 புதன்கிழமை அன்று மு.ப 07:00 மணிக்கு அன்னாரின் இறுதி கிரியை நிகழ்வுகளை Aruthal இங்கே நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்..

பிற அறிவித்தல்கள்

  1. 14 பிப்ரவரி, 2021நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.