மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
புவனேஸ்வரி செல்வராஜ்
வயது 6912 டிசம்பர், 1949 – 26 செப்டம்பர், 2019
- பிறந்த இடம்
- நீர்கொழும்பு
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகநீர்கொழும்பைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி செல்வராஜ் அவர்கள் 26-09-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி சோமு தம்பதிகளின் அன்புப் புதல்வியும், திரு. திருமதி முத்தையா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
செல்வராஜ் அவர்களின் அன்பு மனைவியும்,
தினேஷ் கண்ணா, மனோஜ் ஸ்ரீ ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மகேஸ்வரி அவர்களின் அன்பு மாமியாரும்,
சகோதரங்களின் அன்புச் சகோதரியும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,
பெறாமக்களின் பாசமிகு பெரிய, சிறிய தாயாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

