மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
குயின்ரஸ் பெர்னாண்டோ
Retired International Development Officer
வயது 5918 ஆகஸ்ட், 1961 – 15 அக்டோபர், 2020
- பிறந்த இடம்
- நெடுந்தீவு
- வாழ்ந்த இடம்
- கிளிநொச்சி, Winnipeg
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சியை வதிவிடமாகவும், கனடா Winnipeg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட குயின்ரஸ் பெர்னாண்டோ அவர்கள் 15-10-2020 வியாழக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பிரான்சிஸ் பெர்னாண்டோ(புத்துவெட்டுவான் மகாவித்தியாலய அதிபர்), மரியம்மா(கிளி இந்துக் கல்லூரி ஆசிரியை) தம்பதிகளின் மூத்த மகனும்,
நீலா(டல்சி- இலங்கை), மாலா(கனடா), மஞ்சு(கனடா), நெவில்(கனடா), அஜந்தன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற றேமன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நிக்சன், வேணி, சுரேஷ், மரினா, பெர்னட்ஷோ ஆகியோரின் உடன் பிறவாச் அன்புச் சகோதரரும்,
இருதயநாதர், குணரட்ணம், கெவின், றெனோ மற்றும் , பபோ, றூபா, பேர்ளி, ரொபின், யூஜின், மெனிக்கா, குமாரி ,சிந்து , ராயி, தீபன், காலம்சென்ற கொலின் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

