மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இரத்தினகாந்தி சற்குணலிங்கம்
வயது 839 மே, 1935 – 25 ஜூலை, 2018
- பிறந்த இடம்
- திருகோணமலை
- வாழ்ந்த இடம்
- யாழ்ப்பாணம், கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகதிருகோணமலையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினகாந்தி சற்குணலிங்கம் அவர்கள் 25-07-2018 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், இரத்தினம் ராஜசெளந்தரம் தம்பதிகளின் அன்பு மகளும், குமாரசாமி அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சற்குணலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
இரத்தினசெளந்தரி, இரத்தினதாசன், இரத்தினகாந்தன், இரத்தினநாதன், இரத்தினேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ராஜன், உமா, வதனி, உஷா, கண்ணன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மெய்கண்டான், ஜெயா, கோபி, சித்ரா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற துசிதரன், துசித்திரா, ஸ்ரீனிஷா, கெளமிதா, ஹரிராம், அபினிதன், கார்த்திகா, அர்ஜுன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

