மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ரகு ஜித்தார்த்தனன்
வயது 2228 அக்டோபர், 1993 – 17 பிப்ரவரி, 2016
- பிறந்த இடம்
- Toronto
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககனடா Toronto வைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ரகு ஜித்தார்த்தனன் அவர்கள் 17-02-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னக்கண்டு மகேஸ்வரி தம்பதிகள், மற்றும் கோபால் கண்மணி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
ரகு தேவிகா(காங்கேசன்துறை) தம்பதிகளின் அன்பு மகனும்,
ஜினோர்த்தனன் அவர்களின் அன்புச் சகோதரரும்,
ஞானப்பிரகாசம் மேரி, ரமேஸ், வசந்தா தங்கவடிவேல், ரதி கனகரட்ணம், வனஜா லோகேந்திரம் ஆகியோரின் அன்பு பெறாமகனும்,
கமலாதேவி, காலஞ்சென்ற கனகரட்ணம், சந்திரகுமாரி, புஸ்பராணி டெலான், இந்திராணி குணசிங்கம், காலஞ்சென்ற யோகராணி, உமாபாலன் றூபி, கௌரிபாலன் வித்யா, ஜெயபாலன் சாந்தா, கங்கன் ஆகியோரின் அன்பு மருமகனும்,
கிசான், கிஸ்லா, ஜனா, ஜானு, சேது, மது, மயூ, சிந்து, சீனு, அபினஜா, அபிலன், அபிவர்மன், புகழவன், மணிவண்ணன் ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும்,
தங்கா, வதனா ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
யூலியானா, பிரதீஸ், சுஜே, சுவேதா, விதுசா, சபீசா, மீனுசா, ஷரிஸ், சுபாங்கி, சரன்ஜன், அருன்ஜன், தனுசியா, ஜஸ்மியா, மிதுளா, நிருபன், சுபானு ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரஞ்சன், சிவலிங்கம், தவமணி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
815 Wrenwood Dr,
Oshawa,
ON L1K 0V8,
Canada.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

