மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இரகுநாதன் தணிகாசலம்
வயது 7114 மே, 1944 – 10 ஜனவரி, 2016
- பிறந்த இடம்
- நயினாதீவு
- வாழ்ந்த இடம்
- நல்லூர், வவுனியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும், வவுனியா பண்டாரிக்குளத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட இரகுநாதன் தணிகாசலம் அவர்கள் 10-01-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இரகுநாதன் சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சகுந்தராதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,
தவயோகன், காலஞ்சென்ற சசிரூபன், அஜந்ததாசன்(பிரான்ஸ்), அமலன்(பிரான்ஸ்), சிவரூபினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, சிவஞானசுந்தரம்பிள்ளை, சிவானந்தராஜா, நாகேஸ்வரி, மற்றும் சிவபாதசேகரம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
லிங்குசாமி(பிரான்ஸ்), புவனேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-01-2016 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது தற்காலிக இல்லத்தில் நடைபெற்று பின்னர் வவுனியா தட்சணாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
185, பாடசாலை வீதி,
பண்டாரிக்குளம்,
வவுனியா.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

