மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இரகுராதா நிர்மலாவதி
வயது 5812 ஜனவரி, 1962 – 5 ஜூன், 2020
- பிறந்த இடம்
- உடுப்பிட்டி
- வாழ்ந்த இடம்
- உடுப்பிட்டி, பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், பிரான்ஸை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட இரகுராதா நிர்மலாவதி அவர்கள் 05-06-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சபாரத்தினம், பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற இராசதுரை, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இரகுராதா அவர்களின் பாசமிகு மனைவியும்,
வினோதா(பிரான்ஸ்), தர்சன்(பிரான்ஸ்), கனிதா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நவரத்தினராசா, பத்மாவதி, ஸ்ரீஸ்கந்தராசா, சற்குணராசா, இரத்திரராசா, அனுசியாவதி(வதனா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பிரவீணா அவர்களின் அன்பு மாமியாரும்,
சுபிர்தன், அக்ஷயா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

