மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராஜதுரை நவரட்ணராஜா
வயது 6629 ஜூன், 1950 – 5 அக்டோபர், 2016
- பிறந்த இடம்
- அளவெட்டி
- வாழ்ந்த இடம்
- பேர்லின்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Berlin ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராஜதுரை நவரட்ணராஜா அவர்கள் 05-10-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், இராஜதுரை அன்னம் தம்பதிகளின் அன்பு மகனும், இரட்ணகோபால் அரியமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சறோஜினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
சதீஸ்குமார்(ஜெர்மனி), சுபா(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நாகேஸ்வரி(இந்தியா) அவர்களின் அன்புச் சகோதரரும்,
பாலசுந்தரம் அவர்களின் அன்பு மைத்துனரும்,
அலிஸ்(ஜெர்மனி) அவர்களின் அன்பு மாமனாரும்,
யோனா(ஜெர்மனி) அவர்களின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

