மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தம்பிப்பிள்ளை இராஜதுரை
வயது 8319 மார்ச், 1936 – 5 மார்ச், 2020
- பிறந்த இடம்
- மட்டக்களப்பு
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஇலங்கை மட்டக்களப்பு நாவற்குடாவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை இராஜதுரை அவர்கள் 05-03-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை தங்கப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராசையா, நவமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
பிரசாந்தன், காலஞ்சென்ற பிரியகாந்தன்(சூட்டி), அனுஷா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ராஜினி, அபிஷேக் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற வள்ளியம்மை, புஷ்பராணி, வசுந்திராதேவி, மணிவண்ணன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
மெய்யப்பன், நடராஜா, செபராஜா, சுபோ ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தர்ஷன், ஹரிணி, வர்ஷன், ஆரவ், ஆதித் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

