மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராஜகுலசிங்கம் குலசேகரம்பிள்ளை
வயது 7822 பிப்ரவரி, 1940 – 15 ஜனவரி, 2019
- பிறந்த இடம்
- மலேசியா
- வாழ்ந்த இடம்
- இலங்கை, கொழும்பு, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். ஊரெழு கிழக்கு, கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜகுலசிங்கம் குலசேகரம்பிள்ளை அவர்கள் 15-01-2019 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற குலசேகரம்பிள்ளை, இராசமணி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், கோண்டாவில் மேற்கைச் சேர்ந்த காலஞ்சென்ற இராமநாதன், ஈஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ராஜராயேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
பரணீதரன்(அவுஸ்திரேலியா), கிரிசாந்தி(அவுஸ்திரேலியா), ஹரிஹரன்(கனடா), நிரஞ்சனி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அருணீ, விஜேந்திரா(ராஜன்), குகதர்சன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஈஸ்வரானந்தன், சத்தியதேவி, மங்கையற்கரசி, இராஜசேகரன், மகாராணி, சந்திராதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயதேவி, காலஞ்சென்ற சோதிநாதன், சித்திரவேலு(மனோ), அம்பிகாதேவி, சகாதேவன், பகீரதன், இராமேஸ்வரி,மித்திரேஸ்வரி, காலஞ்சென்ற கிருபாநந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற தர்மராஜா, லவனேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகலனும்,
கிறிஸ் ரீனா, நேத்தன், றேச்சல், ஜோய், ஜெசீக்கா, ரமீலா, அர்ச்சனா, தரூண் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

