ஆறுதல்

மரண அறிவித்தல்

இராசலட்சுமி ஏகாம்பரம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இராசலட்சுமி ஏகாம்பரம்

வயது 9018 டிசம்பர், 1927 – 28 ஜனவரி, 2018

பிறந்த இடம்
வேலணை
வாழ்ந்த இடம்
Montreal

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், இருபாலை கட்டப்பிராயை வசிப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட இராசலட்சுமி ஏகாம்பரம் அவர்கள் 28-01-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு இராசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான சிவசம்பு தில்லைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஏகாம்பரம் அவர்களின் அன்பு மனைவியும்,

குலராணி, சிவகுமாரன், மனோகரன்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற அன்னலட்சுமி, விஜயரட்ணம்(கொழும்பு), தனலட்சுமி(Toronto), பரமேஸ்வரி(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மகேஸ்வரன், வளர்மதி, தர்மேஸ்வரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தேயோமயி, சாயிமயி, அனோஜன், அஞ்சனா, அபிசன், பாரத், பிரதீபன், மயூரன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.