ஆறுதல்

மரண அறிவித்தல்

ராஜலட்சுமி ராஜரட்டினம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ராஜலட்சுமி ராஜரட்டினம்

வயது 8918 ஏப்ரல், 1929 – 26 ஜனவரி, 2019

பிறந்த இடம்
கொக்குவில்
வாழ்ந்த இடம்
கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட ராஜலட்சுமி ராஜரட்டினம் அவர்கள் 26-01-2019 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கொக்குவிலைச் சேர்ந்த அப்பாதுரை ராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பொன்னம்பலம்(உரும்பிராய் காட்டுவைரவர் கோயில் உரிமையாளர்), பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பொன்னம்பலம் ராஜரட்டினம்(ரயில்வே) அவர்களின் அன்பு மனைவியும்,

ரஞ்சினி(பபி), நந்தினி(நந்தா), குமுதினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

குணபாலசிங்கம், அ.முத்துலிங்கம், பாலசரஸ்வதி(பேபி), காலஞ்சென்றவர்களான தனபாலசிங்கம், சீவரட்டினம், சுந்தரலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சண்முகாதேவி, கமலேஸ்வரி, கமலரஞ்சனி, விவேகானந்தராஜா மற்றும் காலஞ்சென்றவர்களான பாக்கியதேவி, லோகேஸ்வரி ஆகியோரின் மைத்துனியும்,

யோகரத்தினம், ஸ்ரீதில்லை ஈஸ்வரன், மற்றும் காலஞ்சென்ற ரஞ்சித் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கஜன்- ஜெசிக்கா, ரமணன்- மாதங்கி, மாதவன்– சுபா, பைரவி ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

விக்னா- அனுஷா, பகிர் ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,

குமணன்- கிருஷாந்தினி, நகுலன்- குழலி, கர்ணன்- ரூபி, மோகன்- கோதை, ஜீவா- பரம், முகுந்தன்- சுகந்தி, ரமணன்- ராகினி, அருணன்- மஞ்சு , வைதி- பாலா, சஞ்சயன் ஆகியோரின் அன்பு மாமியும்,

அஞ்சலி, வினேஷ், சரினா, ரியா, பைரன், கைலன், அப்சரா, ரமணீசன், சுவாசினி, வத்சன் ஆகியோரின் பெரிய அப்பம்மாவும்,

ப்ரேடன் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. ஆண்டு நினைவஞ்சலி · 25 ஜனவரி, 20201ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →
  2. ஆண்டு நினைவஞ்சலி · 25 ஜனவரி, 20212ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.