மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராசலட்சுமி காங்கேசு
இளைப்பாறிய அதிபர்
வயது 893 நவம்பர், 1927 – 2 அக்டோபர், 2017
- பிறந்த இடம்
- காரைநகர்
- வாழ்ந்த இடம்
- மானிப்பாய், Clayhall
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். காரைநகர் மருதடியைப் பிறப்பிடமாகவும், மானிப்பாயை வசிப்பிடமாகவும், லண்டன் Clayhall ஐ வதிவிடமாகவும் கொண்ட இராசலட்சுமி காங்கேசு அவர்கள் 02-10-2017 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காரைநகர் மருதடியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் இராசம்மா தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் செல்லம்மா தம்பதிகளின் ஏக மருமகளும்,
காலஞ்சென்ற பொன்னம்பலம் காங்கேசு(ஓய்வுபெற்ற ஆசிரியர்- மானிப்பாய் பொன்னம்பலம் லேன், உடுவில் வீதி) அவர்களின் அன்பு மனைவியும்,
Eng. Dr. இராஜவதனா, காந்திமதி(ஓய்வுபெற்ற தலைமை விஞ்ஞான ஆசிரியை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான ஆச்சிமுத்து, நல்லம்மா, ஆண்டிஐயா, தம்பித்துரை, மற்றும் செல்லம்மா(ஆசிரியை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
Eng. Dr. சிவலோகநாதன், சண்முகவடிவேல்(Accountant) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பொன்னம்பலம், அண்ணாமலை, ஞானரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
Dr. டக்ஷாணா(Whitton), Dr. பூரணி, Eng. Lawyer குமரன், Dr. ஜொனதன்(Whitton) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ஓலிவர் சேயோன், அனலிஸ் லஷ்மி ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

