மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ராஜலட்சுமி ராசநாயகம்
வயது 7031 ஆகஸ்ட், 1947 – 9 பிப்ரவரி, 2018
- பிறந்த இடம்
- வல்வெட்டித்துறை கொற்றாவத்தை
- வாழ்ந்த இடம்
- நோர்வே
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொற்றாவத்தையைப் பிறப்பிடமாகவும், நோர்வேயை வசிப்பிடமாகவும் கொண்ட ராஜலட்சுமி ராசநாயகம் அவர்கள் 09-02-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி வாரித்தம்பி முருகேசு தம்பதிகளின் மகளும், திரு. திருமதி சின்னத்துரை தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற இராசநாயகம் அவர்களின் மனைவியும்,
இளங்கோ, ரமணி, காண்டிபன், செந்தூரச்செல்வி ஆகியோரின் தாயாரும்,
காலஞ்சென்ற நல்லம்மா, அன்னம்மா, திருநாவுக்கரசு, செல்லம்மா ஆகியோரின் சகோதரியும்,
அன்னலிங்கம், தயாழினி, சின்னத்துரை, சுபாஜினி ஆகியோரின் மாமியாரும்,
மனோகரன், ஜெகதாம்பிகை, ரவிகரன், அமுதா ஆகியோரின் சிறியதாயாரும்,
நிவேதன், நிஷாந்தன், நிதுசா, நிதுஷான், அன்னிகா ஆகியோரின் அம்மம்மாவும்,
அபினேஷா, ஐயனீஷா, கிறிஷ்னீஷா ஆகியோரின் அப்பம்மாவும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 14-02-2018 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 01:00 மணிவரை Soma - Kapell, Sandnesveien 307, 4312 Sandnes, Norway எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

