ஆறுதல்

மரண அறிவித்தல்

இராசலட்சுமி சின்னத்தம்பி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இராசலட்சுமி சின்னத்தம்பி

வயது 8727 ஜூலை, 1932 – 9 ஜூலை, 2020

பிறந்த இடம்
கந்தர்மடம்
வாழ்ந்த இடம்
அளவெட்டி, Toronto

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராசலட்சுமி சின்னத்தம்பி அவர்கள் 09-07-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பொன்னையா, காமாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சின்னத்தம்பி அவர்களின் அன்பு மனைவியும்,

சுப்பிரமணியம்(ஜேர்மனி), பாக்கியசரோஜினிதேவி(கனடா), தேவிகாராணி(கனடா), சித்திரவடிவேல்(கனடா), தங்கவடிவேல்(கனடா), ஆனந்தவடிவேல்(கனடா), வசந்தநாயகி(கனடா), றஞ்சிதமலர்(ஜேர்மனி), தயாநிதி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தவமணிதேவி(ஜேர்மனி), காலஞ்சென்றவர்களான நகுலேஸ்வரன், மகாலிங்கம், ரேவதி மற்றும் கலைரஞ்சினி(கனடா), ஜெயந்தி(கனடா), றங்கநாதன்(கனடா), அருள்குமார்(ஜேர்மனி), கெங்காதரன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தர்ஷ்சனா, மிதிலன், நிலோக்சனா(நிலா)- அயோமா, மரோஷன்- சூசன், சுகன்யா- ரூஜன், சுரேசன், கோபிகன், நிவேதா, அபினாஷ், திலகாஷ், அஜீத்தா, சுகிரா ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,

அருட்செல்வி- அஜந்தன், ஜனார்த்தன்- குர்ஜித், ஜதீஸ், மகார்த்தனன், நிலக்‌ஷன், றேணுஜா, அஜித், அஜினா, அனுஷன், விதுஷன், கர்ஷன் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

சோபியா, சஞ்ஜீ, ஏனியாஸ், ஏழினி, அமுதாப், சேயோன், செளமிதா, ஆரியன், கேலன் ஆகியோரின் பாசமிகு கொள்ளுப் பாட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 8 ஆகஸ்ட், 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.