மரண அறிவித்தல்

இராஜலிங்கம் இந்திரபாலன்
வயது 62
- பிறந்த இடம்
- திருகோணமலை
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகதிருகோணமலையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும், கொண்ட இராஜலிங்கம் இந்திரபாலன் அவர்கள் 25-12-2018 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராஜலிங்கம், நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், கமலேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சசிகலா அவர்களின் அன்புக் கணவரும்,
ஜஷாங்கன், பிரியங்கன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
குணலிங்கம், திருமலர்ச்செல்வி, காலஞ்சென்ற பாக்கியலக்ஷ்மி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
திலகராணி, சுபேந்திரன், விஜேந்திரன், ரவீந்திரன், பாலேந்திரன், காலஞ்சென்ற சத்தியேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

