மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராஜலிங்கம் மகேஸ்வரி
வயது 8410 ஜூலை, 1932 – 8 ஆகஸ்ட், 2016
- பிறந்த இடம்
- சுதுமலை
- வாழ்ந்த இடம்
- சுதுமலை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட இராஜலிங்கம் மகேஸ்வரி அவர்கள் 08-08-2016 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான விசாகமுத்து சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராஜலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
அருளானந்தன், சிவானந்தன், லோகானந்தன், தவமலர் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
புவனேஸ்வரி பொன்னையா அவர்களின் பாசமிகு சகோதரியும்,
கிருஸ்ணலீலா, மாலினி, கெளசலா, ரவிச்சந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம், நேசமலர், வடிவேலு, நடராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சுஜித்தா பற்சன், கோபி, சிந்துஜா, சதுர்த்திகா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
டைசன்(Tysan) அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-08-2016 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

