மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராஜலிங்கம் நாகேஸ்வரி
வயது 8418 ஜூலை, 1933 – 30 செப்டம்பர், 2017
- பிறந்த இடம்
- மலேசியா
- வாழ்ந்த இடம்
- கோண்டாவில், London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். கோண்டாவில் மேற்கு கலட்டி ஒழுங்கை, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராஜலிங்கம் நாகேஸ்வரி அவர்கள் 30-09-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் செல்லம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி இராசையா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராஜலிங்கம்(ஆசைப்பிள்ளை) அவர்களின் அன்பு மனைவியும்,
சிவலிங்கம்(கோண்டாவில்), நிர்மலா(லண்டன்), ஜெயதேவி(லண்டன்), சிவபாலன்(லண்டன்), சிவராஜகுமார்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான செல்வகுமார், சற்குணதேவி, மற்றும் யோகரட்ணம்(லண்டன்), ஆனந்தவதனி(லண்டன்), கிரிஷ்ணவேணி(மட்டக்களப்பு) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சங்கரசிவம், பரமேஸ்வரி மற்றும் ரெத்தினேஸ்வரி, லெட்சுமிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நாகரெத்தினம் காலஞ்சென்ற அமிர்தவல்லி, இந்திரா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
இராஜேந்திரன்(சுங்க இலகா அதிகாரி- இலங்கை), ரவீந்திரன்(ஜெர்மனி), ராதிகா(லண்டன்), தயா(கனடா), யசோ(இலங்கை), சறோ(கனடா), பத்மா(கனடா), காலஞ்சென்ற ராஜி, குமார்(நோர்வே), ஜெகதா(கனடா), கேசவன்(கனடா), கஜேன்(கனடா), கஜீபன்(கனடா) ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
மனோ(இலங்கை), மோகனா(கனடா), ரமா(கனடா), சந்தோஷ்(கணி- ஐக்கிய அமெரிக்கா), கண்ணன்(ஐக்கிய அமெரிக்கா), யமுனா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
Krishanth(Kannan), Rebecca, Sujitha, Abira, Mugunthan, Harindiran, Kirandiran, Thujiththiran ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
Elisa, Kaylen ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

