ஆறுதல்

மரண அறிவித்தல்

இராஜலெட்சுமி இராஜரட்ணம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இராஜலெட்சுமி இராஜரட்ணம்

வயது 7620 ஆகஸ்ட், 1944 – 14 பிப்ரவரி, 2021

பிறந்த இடம்
திருகோணமலை
வாழ்ந்த இடம்
மல்லாகம், London, Stockholm

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், யாழ். மல்லாகம், லண்டன், சுவீடன் Stockholm ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜலெட்சுமி இராஜரட்ணம் அவர்கள் 14-02-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சித்திரவேலாயுதம் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், வெங்கடாசலம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

இராஜரட்ணம்(ஆசிரியர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்ற நளினி , சிவச்செல்வன்(சுவீடன்),வதனி(லண்டன்), சுபாஜினி(சுவீடன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிவகுமார்(இலங்கை), மீனா(சுவீடன்), சுதாகரன்(சுவீடன்), ஆதவன்(சுவீடன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சிவகுமார்(திருகோணமலை), சுகுமாரன்(இந்தியா), சாந்தகுமாரன்(யாழ்ப்பாணம்), சாந்தினி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சந்திரகெளரி, தனேஸ்வரி, நாகேஸ்வரி, புஸ்பராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ரிஷா, ரினோஸ், ரிதீஸ்(சுவீடன்) ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

அஜய், அஜீஸ்(லண்டன்), சங்கீதா, ரவீன், கனிஷன்(சுவீடன்) ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 15-03-2021 திங்கட்கிழமை அன்று சுவீடன் ஸ்டொக்கமில் Skogskyrkogården(Sockenvägen, Stockholm) நடைபெறும். கோவிட் 19 விதிமுறையினால் 20 நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வீடியோவில் பார்க்க விரும்புபவர்கள் +46700440786 whats app ல் தொடர்பு கொள்ளவும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.