மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராசலட்சுமி சிவகுமாரன்
வயது 7025 ஆகஸ்ட், 1949 – 15 ஜனவரி, 2020
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- ஜேர்மனி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட இராசலட்சுமி சிவகுமாரன் அவர்கள் 15-01-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முத்துசாமி, சுந்தரம்மா தம்பதிகளின் புதல்வியும், காலஞ்சென்றவர்களான சிவசிதம்பரம்பிள்ளை பவளம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவகுமாரன் அவர்களின் அன்பு மனைவியும்,
ஹேமா, மயூரா, காலஞ்சென்ற வக்ஷலன், மீருஜா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
இராசலிங்கம், தேவி, தவம், மணி, துரை, றஞ்சி, சந்திரா, ரவி, சுரேஷ் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சதீஸ்குமார், தவக்குமார், செலக்ஸ்றீபன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அபிலாஷ், அபிஷா, ரிஷா, ரக்ஷா, அபினா, செஷான், அஞ்சனா, மிலியா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

