ஆறுதல்

மரண அறிவித்தல்

இராஜம் பஞ்சலிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இராஜம் பஞ்சலிங்கம்

வயது 8320 செப்டம்பர், 1934 – 12 ஏப்ரல், 2018

பிறந்த இடம்
Madurai
வாழ்ந்த இடம்
சாவகச்சேரி, Toronto

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

இந்தியா மதுரையைப் பிறப்பிடமாகவும், யாழ். சாவகச்சேரி சங்கத்தானை, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராஜம் பஞ்சலிங்கம் அவர்கள் 12-04-2018 வியாழக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி வெங்கடசாமி நாயுடு(இந்தியா) தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற பஞ்சலிங்கம்(கொக்குவில்) அவர்களின் அன்பு மனைவியும்,

சந்திரலேகா(இலங்கை), சிதம்பரநாதன்(இலங்கை), காளிதாஸ்(பிரான்ஸ்), கலாதேவி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற ஞானம்மா(சீனியம்மா- இந்தியா) அவர்களின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற தங்கம்மா சண்முகம் அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும்,

நித்தியானந்தம், தங்கலஷ்மி, வசந்தராணி, ரஞ்சன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

நாகேஸ்வரி, பாலகிருஷ்ணன், புஸ்பராணி, உருத்திரமூர்த்தி ஆகியோரின் சிறிய தாயாரும்,

விமலாதேவி சொர்க்கநாதன், யசோதரலிங்கம், சவுந்தரலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,

பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும்,

கொப்பாட்டப்பிள்ளைகளின் அன்புக் கொப்பாட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.