மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராசாம்பிகை இராசலிங்கம்
இளைப்பாறிய ஆசிரியை
வயது 9022 டிசம்பர், 1929 – 25 ஏப்ரல், 2020
- பிறந்த இடம்
- வேலணை மேற்கு
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட இராசாம்பிகை இராசலிங்கம் அவர்கள் 25-04-2020 சனிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா பூரணம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான சண்முகம் தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இராஜலிங்கம்(கனடா) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சோமாஸ்கந்தன், பூம்பாவை , சிவசாமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இராஜகோகிலம்(ஐக்கிய அமெரிக்கா), இராஜாம்பிகை(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு சிற்றன்னையும்,
இராஜசேகரன்(கனடா), இரஞ்சிதலெட்சுமி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஸ்கந்தகுமாரன்(ஐக்கிய அமெரிக்கா), DR. கமலநாதன்(அவுஸ்திரேலியா), கதிர்கமநாதன்(கனடா), பிரேமலதா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியும்,
பிரதீப்– DR. லாவண்யா, சங்கீதா - கல்யாண், கிரிஷாந்த்- பிரேடா, செழியன், துளசி- ஆதித்தன், பிரவீன், கீர்த்தனா, சேயோன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
மைரா, துருவ், சியோனா, நோலன், கைலேஷ் , ஷிவன்யா, ஆதிரன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நாட்டின் தற்போதைய நிலைமை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியை குடும்பத்தினரோடு மட்டுமே நடைபெறும்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

