மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராஜமுத்தையா ஞானசேகரம்
வயது 9522 நவம்பர், 1924 – 9 பிப்ரவரி, 2020
- பிறந்த இடம்
- அளவெட்டி
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட இராஜமுத்தையா ஞானசேகரம் அவர்கள் 09-02-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராஜமுத்தையா, நாகம்மா தம்பதிகளின் மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா கோமதி தம்பதிகளின் மருமகனும்,
செல்வரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற சிறிதரன், சாந்தி, லிங்கேஸ்வரி, லிங்கேஸ்வரன் ஆகியோரின் தந்தையும்,
மருமக்களின் அன்பு மாமனாரும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேரனும்,
பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

