மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராஜநாதன் முத்துசாமிப்பிள்ளை
வயது 724 ஆகஸ்ட், 1946 – 30 ஜனவரி, 2019
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜநாதன் முத்துசாமிப்பிள்ளை அவர்கள் 30-01-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துசாமிப்பிள்ளை தம்பையாபிள்ளை(வழக்கறிஞர்) தாய்லாம்பாள் சுப்பையாபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
ரமேஷ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
ரமணன், தன்யா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ரிக்கி அவர்களின் அன்பு மாமனாரும்,
மத்தியாஸ், சங்கவி ஆகியோரின் அன்புப் பேரனும்,
மகேஸ்வரி(சோதி), சரஸ்வதிதேவி, யோகநாதன், ராமநாதன், மங்கையற்கரசி, நகுலேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Dr. சந்திரசேகரன்(சந்தீர்), நவரட்ணம், பாலசுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

